வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

போற்றுகிறோம் தேவா …ஆ….ஆ…

1.

இலவசமாய் கிருபையினால்

நீதிமானாக்கிவிட்டீர் ஐயா   – வாழ்த்துகிறோம்

 

2.

ஆவியினால் வார்த்தையினால்

மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை   – வாழ்த்துகிறோம்

 

3.

உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டொம்

ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா    – வாழ்த்துகிறோம்

 

4.

உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்

பிரகாசம் அடைகின்றோம் ஐயா     – வாழ்த்துகிறோம்

 

5.

அற்புதமே அதிசயமே

ஆலோசனைக் கர்த்தரே  என்றும் – வாழ்த்துகிறோம்

 

6.

உம்மையன்றி யாரிடம் செல்வோம்

ஜீவனுள்ள வார்த்தை நீரே  ஐயா   – வாழ்த்துகிறோம்



vazththukirom vanangkukirom

borrukirom theva …aa….aa…

1.

ilavachamay kirubaiyinal

nithimanakkividdir aiya   – vazththukirom

 

2.

aaviyinal varththaiyinal

marupadi birakkas seythir ennai   – vazththukirom

 

3.

um irathdhaththal thelikkabpaddom

obburavakkabpaddom aiya    – vazththukirom

 

4.

ummai nokkib barkkinrom

birakacham adaikinrom aiya     – vazththukirom

 

5.

arbudhame athichayame

aalochanaik karthdhare  enrum – vazththukirom

 

6.

ummaiyanri yaritam selvom

jaீvanulla varththai nire  aiya   – vazththukirom